Tamil Business Books https://www.tamilbusinessbooks.com தமிழ் வணிக புத்தகங்கள் Sun, 21 Apr 2024 13:59:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://www.tamilbusinessbooks.com/wp-content/uploads/2024/04/cropped-cropped-TBNM-LOGO-FINAL-32x32.jpg Tamil Business Books https://www.tamilbusinessbooks.com 32 32 ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் https://www.tamilbusinessbooks.com/blog-4/ https://www.tamilbusinessbooks.com/blog-4/#respond Thu, 18 Apr 2024 02:31:00 +0000 https://www.tamilbusinessbooks.com/2024/04/18/blog-4/ திரு.சேதுராமன் சாத்தப்பன் ஏற்றுமதி இறக்குமதி, பங்குச் சந்தை , சேமிப்பு முதலீடு ஆகியவற்றில் 30 வருடம் அனுபவம் உள்ளவர். ஏற்றுமதி / இறக்குமதி சம்பந்தப்பட்ட உலகளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் இவருக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம் CERTIFICATE IN INTERNATIONAL TRADE FINANCE (CITF) உலகளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றதாகும்.


தினமலருக்காக ஏற்றுமதி தொடர்பாக பல கருத்தரங்குகள் ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் நடத்தியுள்ளார். உங்கள் கைகளில் இருப்பது தமிழில் இவரின் ஐந்தாவது புத்தகம், ஏற்றுமதிக்கு இணையத்தின் பங்கு முக்கியமானது. ஆதலால், 200க்கும் அதிகமான ஏற்றுமதி / இறக்குமதி தொடர்பான இணையதளங்களை உங்களுக்கு தொகுத்து புத்தகமாக வழங்கியுள்ளார். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சயம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.

]]>
https://www.tamilbusinessbooks.com/blog-4/feed/ 0
வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள்  https://www.tamilbusinessbooks.com/blog-3/ https://www.tamilbusinessbooks.com/blog-3/#respond Thu, 18 Apr 2024 02:31:00 +0000 https://www.tamilbusinessbooks.com/2024/04/18/blog-3/ தொழில்கள் துவங்க விரும்புவதற்கான அருமையான வழிகாட்டி புத்தகம் இது. நாடறிந்த வங்கியாளரும், வணிக எழுத்தாளரும், ஏற்றுமதி மற்றும் ஸ்டார்ட் அப் தொழில்களில் ஆலோசகரும் ஆன சேதுராமன் சாத்தப்பன் 100 ஸ்டார்ட் அப் தொழில்களை தேர்வு செய்து அதன் சிறப்புகள் குறித்து எளிமையான தமிழில் உரித்தான நடையில் எழுதி உள்ளார்.

]]>
https://www.tamilbusinessbooks.com/blog-3/feed/ 0
வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? https://www.tamilbusinessbooks.com/blog-2/ https://www.tamilbusinessbooks.com/blog-2/#respond Thu, 18 Apr 2024 02:31:00 +0000 https://www.tamilbusinessbooks.com/2024/04/18/blog-2/ ஏற்றுமதி குறித்து பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் தமிழில் அவ்வளவாக வரவில்லை. அதைப் போக்கும் விதமாகவும், ஏற்றுமதியில் லாபம் கம்பிமேல் நடப்பது போன்றது என்பதால் தவறில்லாத ஏற்றுமதி மிகவும் முக்கியமானதாகும், அதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறவே இந்தப் புத்தகம் உங்கள் கையில் உள்ளது.


தமிழில் வர்த்தகம் சம்பந்தப்பட்ட நூல்கள் மிகவும் குறைவு. அன்று ராமர் பாலம் கட்ட அணில் மண் சுமந்து வந்தது போல், தமிழ் வர்த்தக நூல்களின் வரிசையில் இது ஒரு சிறிய முயற்சியாகும். நீங்கள் சிறப்பான ஏற்றுமதியாளராக இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

]]>
https://www.tamilbusinessbooks.com/blog-2/feed/ 0
ஏற்றுமதி சின்னச் சின்னச் செய்திகள் https://www.tamilbusinessbooks.com/blog-1/ https://www.tamilbusinessbooks.com/blog-1/#respond Thu, 18 Apr 2024 02:30:59 +0000 https://www.tamilbusinessbooks.com/2024/04/18/blog-1/ உங்கள் கையில் இருப்பது தமிழில் இவரின் ஆறாவது புத்தகம். ஏற்றுமதி சின்ன சின்ன செய்திகள் என்ற இந்தப் புத்தகம் ஏற்றுமதி தொடர்பான பல் உபயோகமான செய்திகளையும், பல இணையதளங்களையும், ஏற்றுமதியில் தங்களுக்கு வரும் கேள்விகளுக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் விதமாக இருக்கும். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சியம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.

]]>
https://www.tamilbusinessbooks.com/blog-1/feed/ 0
Hello world! https://www.tamilbusinessbooks.com/hello-world/ https://www.tamilbusinessbooks.com/hello-world/#comments Wed, 17 Apr 2024 11:08:42 +0000 https://www.tamilbusinessbooks.com/?p=1 Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

]]>
https://www.tamilbusinessbooks.com/hello-world/feed/ 1