Description
திரு.சேதுராமன் சாத்தப்பன் ஏற்றுமதி இறக்குமதி, பங்குச் சந்தை , சேமிப்பு முதலீடு ஆகியவற்றில் 30 வருடம் அனுபவம் உள்ளவர். ஏற்றுமதி / இறக்குமதி சம்பந்தப்பட்ட உலகளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் இவருக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம் CERTIFICATE IN INTERNATIONAL TRADE FINANCE (CITF) உலகளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றதாகும்.
தினமலருக்காக ஏற்றுமதி தொடர்பாக பல கருத்தரங்குகள் ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் நடத்தியுள்ளார். உங்கள் கைகளில் இருப்பது தமிழில் இவரின் ஐந்தாவது புத்தகம், ஏற்றுமதிக்கு இணையத்தின் பங்கு முக்கியமானது. ஆதலால், 200க்கும் அதிகமான ஏற்றுமதி / இறக்குமதி தொடர்பான இணையதளங்களை உங்களுக்கு தொகுத்து புத்தகமாக வழங்கியுள்ளார். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சயம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.