Description
உங்கள் கையில் இருப்பது தமிழில் இவரின் ஆறாவது புத்தகம். ஏற்றுமதி சின்ன சின்ன செய்திகள் என்ற இந்தப் புத்தகம் ஏற்றுமதி தொடர்பான பல் உபயோகமான செய்திகளையும், பல இணையதளங்களையும், ஏற்றுமதியில் தங்களுக்கு வரும் கேள்விகளுக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் விதமாக இருக்கும். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சியம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.