Shop Now – Tamil Business Books https://www.tamilbusinessbooks.com தமிழ் வணிக புத்தகங்கள் Sun, 21 Apr 2024 14:50:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://www.tamilbusinessbooks.com/wp-content/uploads/2024/04/cropped-cropped-TBNM-LOGO-FINAL-32x32.jpg Shop Now – Tamil Business Books https://www.tamilbusinessbooks.com 32 32 பணம் காய்க்கும் மரம் https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/#respond Sun, 21 Apr 2024 14:26:04 +0000 https://www.tamilbusinessbooks.com/?post_type=product&p=119 சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் எழுதியது.

சேமிப்பு – முதலீட்டு பற்றிய சிறந்த ஒரு வழிகாட்டி நூலாகும்.

]]>
https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
வெற்றிகரமான 100 ஸடார்ட் அப் தொழில்கள் (பாகம்-1) https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-100-%e0%ae%b8%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d/ https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-100-%e0%ae%b8%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d/#respond Sun, 21 Apr 2024 13:13:24 +0000 https://www.tamilbusinessbooks.com/?post_type=product&p=50 தொழில்கள் துவங்க விரும்புவதற்கான அருமையான வழிகாட்டி புத்தகம் இது. நாடறிந்த வங்கியாளரும், வணிக எழுத்தாளரும், ஏற்றுமதி மற்றும் ஸ்டார்ட் தொழில்களில் ஆலோசகரும் ஆன சேதுராமன் சாத்தப்பன் 100 ஸ்டார்ட் அப் தொழில்களை தேர்வு செய்து அதன் சிறப்புகள் குறித்து எளிமையான தமிழில் உரித்தான நடையில் எழுதி உள்ளார்.

]]>
https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-100-%e0%ae%b8%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
ஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 2 https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-2/ https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-2/#respond Sun, 21 Apr 2024 13:10:51 +0000 https://www.tamilbusinessbooks.com/?post_type=product&p=49 ஏற்றுமதி என்பது லாபகரமான தொழில் என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தரமான பொருட்கள் தயாரிக்கும் பலர் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் ஏற்றுமதியில் ஈடுபட விரும்புவதில்லை. காரணம் ஏற்றுமதிக்கு நல்ல ஆங்கிலப் புலமை வேண்டும் என்பது போன்ற எண்ணம் இருப்பதுதான். ஏற்றுமதி செய்ய ஆங்கில அறிவு தேவையில்லை. தரமான பொருட்கள்தான் தேவை என்பதைக் கூறும் வகையில் தினமலர் நாளிதழில் ஒரு தொடர் எழுத வேண்டிக் கேட்டிருந்தபொழுது அவர்கள் 20 வாரங்கள் எழுதுங்கள் என்றார்கள். அது சிறப்பான முறையில் வெளிவந்து சுமார் 50 வாரங்கள் வரை நீண்டு சென்றது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து சுமார் 100 வாரங்களுக்கு மேல் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட கேள்வி களுக்கு தினமலர் மூலம் பதிலளித்தேன். அந்த கேள்வி – பதில்களின் 1வது  & 2வது தொகுப்பு புத்தக வடிவமாக உங்கள் கையில்.
ஏற்றுமதி குறித்து பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் தமிழில் அவ்வளவாக வரவில்லை . அதைப் போக்கும் விதமாகவும், ஏற்றுமதியில் லாபம் கம்பிமேல் நடப்பது போன்றது என்பதால் தவறில்லாத ஏற்றுமதி மிகவும் முக்கியமானதாகும், அதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறவே இந்தப் புத்தகம் உங்கள் கையில் உள்ளது.

]]>
https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-2/feed/ 0
ஏற்றுமதியில் சந்தேகங்களா பாகம் 1 https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#respond Sun, 21 Apr 2024 13:10:27 +0000 https://www.tamilbusinessbooks.com/?post_type=product&p=48 ஏற்றுமதி என்பது லாபகரமான தொழில் என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தரமான பொருட்கள் தயாரிக்கும் பலர் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் ஏற்றுமதியில் ஈடுபட விரும்புவதில்லை. காரணம் ஏற்றுமதிக்கு நல்ல ஆங்கிலப் புலமை வேண்டும் என்பது போன்ற எண்ணம் இருப்பதுதான். ஏற்றுமதி செய்ய ஆங்கில அறிவு தேவையில்லை. தரமான பொருட்கள்தான் தேவை என்பதைக் கூறும் வகையில் தினமலர் நாளிதழில் ஒரு தொடர் எழுத வேண்டிக் கேட்டிருந்தபொழுது அவர்கள் 20 வாரங்கள் எழுதுங்கள் என்றார்கள். அது சிறப்பான முறையில் வெளிவந்து சுமார் 50 வாரங்கள் வரை நீண்டு சென்றது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து சுமார் 100 வாரங்களுக்கு மேல் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட கேள்வி களுக்கு தினமலர் மூலம் பதிலளித்தேன். அந்த கேள்வி – பதில்களின் 1வது  & 2வது தொகுப்பு புத்தக வடிவமாக உங்கள் கையில்.
ஏற்றுமதி குறித்து பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் தமிழில் அவ்வளவாக வரவில்லை . அதைப் போக்கும் விதமாகவும், ஏற்றுமதியில் லாபம் கம்பிமேல் நடப்பது போன்றது என்பதால் தவறில்லாத ஏற்றுமதி மிகவும் முக்கியமானதாகும், அதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறவே இந்தப் புத்தகம் உங்கள் கையில் உள்ளது.

]]>
https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/ https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/#respond Sun, 21 Apr 2024 13:00:09 +0000 https://www.tamilbusinessbooks.com/?post_type=product&p=45 திரு.சேதுராமன் சாத்தப்பன் ஏற்றுமதி இறக்குமதி, பங்குச் சந்தை , சேமிப்பு முதலீடு ஆகியவற்றில் 30 வருடம் அனுபவம் உள்ளவர். ஏற்றுமதி / இறக்குமதி சம்பந்தப்பட்ட உலகளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் இவருக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம் CERTIFICATE IN INTERNATIONAL TRADE FINANCE (CITF) உலகளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றதாகும்.
தினமலருக்காக ஏற்றுமதி தொடர்பாக பல கருத்தரங்குகள் ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் நடத்தியுள்ளார். உங்கள் கைகளில் இருப்பது தமிழில் இவரின் ஐந்தாவது புத்தகம், ஏற்றுமதிக்கு இணையத்தின் பங்கு முக்கியமானது. ஆதலால், 200க்கும் அதிகமான ஏற்றுமதி / இறக்குமதி தொடர்பான இணையதளங்களை உங்களுக்கு தொகுத்து புத்தகமாக வழங்கியுள்ளார். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சயம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.

]]>
https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/feed/ 0
வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3/ https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3/#respond Sun, 21 Apr 2024 12:57:12 +0000 https://www.tamilbusinessbooks.com/?post_type=product&p=44 ஏற்றுமதி குறித்து பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் தமிழில் அவ்வளவாக வரவில்லை. அதைப் போக்கும் விதமாகவும், ஏற்றுமதியில் லாபம் கம்பிமேல் நடப்பது போன்றது என்பதால் தவறில்லாத ஏற்றுமதி மிகவும் முக்கியமானதாகும், அதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறவே இந்தப் புத்தகம் உங்கள் கையில் உள்ளது.
தமிழில் வர்த்தகம் சம்பந்தப்பட்ட நூல்கள் மிகவும் குறைவு. அன்று ராமர் பாலம் கட்ட அணில் மண் சுமந்து வந்தது போல், தமிழ் வர்த்தக நூல்களின் வரிசையில் இது ஒரு சிறிய முயற்சியாகும். நீங்கள் சிறப்பான ஏற்றுமதியாளராக இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

]]>
https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3/feed/ 0
ஏற்றுமதி சின்னச் சின்னச் செய்திகள் https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d/ https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d/#respond Sun, 21 Apr 2024 12:55:21 +0000 https://www.tamilbusinessbooks.com/?post_type=product&p=36 உங்கள் கையில் இருப்பது தமிழில் இவரின் ஆறாவது புத்தகம். ஏற்றுமதி சின்ன சின்ன செய்திகள் என்ற இந்தப் புத்தகம் ஏற்றுமதி தொடர்பான பல் உபயோகமான செய்திகளையும், பல இணையதளங்களையும், ஏற்றுமதியில் தங்களுக்கு வரும் கேள்விகளுக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் விதமாக இருக்கும். இது உங்களது ஏற்றுமதிக்கு நிச்சியம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.

]]>
https://www.tamilbusinessbooks.com/product/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d/feed/ 0